செய்திகள்புலச்செய்திகள்

அகவைநாளில் அகம் நிறைந்த புலம்பெயர் உறவுகள்!!

Birthday

  கனடாவில் வசித்துவரும் புலம்பெயர் உறவுகளான கிரிஜா லிங்கன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் கவிஷன் அவர்களது 13வது அகவை தினம் இன்றாகும். 

தமது மகனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கபிஷனின் பெற்றோர், ஒரு கிராமத்து சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்கி வைத்துள்ளார்கள். 

மகனின் பிறந்த நாளில் நல்மனதோடு தாய்த்தேச உறவுகளுக்கு அன்னமிட்டு மகிழும் பெற்றோருக்கு, பயனாளர்கள்  நன்றியைத் தெரிவித்ததோடு கபிஷனுக்கு தமது அகவைநாள் வாழ்த்துகளையும்  கூறியுள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button