கனடாவைச் சேர்ந்த கஜிதா சுரேஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வி மிதுஷா இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்
.
பிறந்த தினத்தினை முன்னிட்டு மிதுஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது பெற்றோர், தெரிவு செய்யப்பட்ட கிராமம் ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.
குறித்த மாணவர்கள் மிதுஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் தமது நன்றியையும் கூறியுள்ளனர்.
இவ்வாறான நற்பண்பினை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.