செய்திகள்புலச்செய்திகள்

மகளின் பிறந்த தினத்தில் பெற்றோரின் நற்செயல்!!

Birthday

 கனடாவைச் சேர்ந்த பிரபாகரன் மஜிதா தம்பதிகள் தமது அன்பு மகள் காவியாவின் 9வது பிறந்த நாளினை முன்னிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஒன்றில் உள்ள சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.

அத்துடன், முன்னாள் பெண் போராளி குடும்பத்து சகோதரி ஒருவரின் கணவர் விபத்தொன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வருவாதால் இக்குடும்பத்தின் நிலமையைக் கருத்தில்கொண்டு  மருத்துவ செலவுக்கு ரூபா 10 000 இதனைப் பணமாகவும் வழங்கி வைத்துள்ளார்கள்.

 பிறந்த தினத்தில் களியாட்டங்களைத் தவிர்த்து இவ்வாறு , பலருக்கும் வயிற்றுப்பசி போக்கிய  பிரபாகரன்- மஜிதா தம்பதியினரை சமூக ஆர்வலர்கள்  பாராட்டியுள்ளனர்.

அதேவேளை  இவர்களின் அன்பு மகள்  காவியாவை பலரும் வாழ்த்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button