சினிமாசெய்திகள்

ரூ. 50 லட்சத்தை தட்டிச்சென்ற பிக்பொஸ் 5 போட்டியாளர்!!

big boss - 5

பிக் பாஸ் சீசன் 5 – டைட்டில் வின்னர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது.

ராஜு, பிரியங்கா, அமீர், நிரூப், பாவ்னி என ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் பைனலுக்கு தேர்வாகியுள்ளார்கள்.

இந்நிலையில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் 5 டைட்டில் வின்னராக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரியங்கா இரண்டாவது இடமும் பாவ்னி மூன்றாவது இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதே போல் நிரூப் நான்காவது இடமும் அமீர் ஐந்தாவது இடமும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button