செய்திகள்விளையாட்டு

இறுதிப் போருக்குத் தயாராகும் போரக்களம் – மத்திக்கு வெற்றி உறுதி என கிரிகெட் ஆர்வலர்கள் தெரிவிப்பு!!

Battle of the north

 “வடக்கின் போர்” இன்றைய இறுதி ஆட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமாக உள்ள நிலையில் நேற்றைய துடுப்பாட்டத்தின் தொடர்ச்சியாக முதலில் பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடவுள்ளது.

மத்திய கல்லூரிக்குச் சாதாரண   வெற்றியா ? சாதனை  வெற்றியா ? என இன்றைய துடுப்பாட்டச் சமர்க்களமே தீர்மானிக்கும்.

எவ்வாறு இருப்பினும் இன்றும்  இனிங்ஸ் தோல்வியைத் தவிரக்க மிக பகீரத முயற்சியை பரியோவான் அணி மேற்கொள்ள வேண்டும். மத்தியின் வேங்கைகளின் அபார தடுப்பாட்டமே இனிங்ஸ் வெற்றியை மத்திக்குப் பெற்றுத்தரும். எது எப்படி இருப்பினும் இன்று முற்பகல் வேளை வடக்கின் போர் முடிவுக்கு வரும் என எதிரபார்க்கப்படுகிறது

இந்த இறுதிப் போருக்குத் தயாராகும் மைதான சூழலை ஐவினஸ் தமிழ் உங்களுக்காக ஒளிப்படங்களாக  இங்கே தருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button