Breaking Newsசெய்திகள்விளையாட்டு

வடக்கின் போர் நாளை – JCC போராளிகளை அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ் மத்தியில் இடம்பெற்றது!! ( படங்கள், காணொளிகள் முழுமையாக இணைப்பு)

Battle of the north

Battle of the north என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரி மற்றும் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கான 3 நாள் தொடர் கிரிக்கெட் போட்டி நாளை (9/3/23 )வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் யாழ். மத்திய கல்லூரி வீரர்களை பாடசாலை சமூகத்திற்கு அறிமுகம் செய்யும் நிகழ்வும் வீரர்களை ஊக்கப்படுத்தி ஆசீர்வதிக்கும் நிகழ்வும்  இன்று காலை (8/3/23 ) பாடசாலை முன்றலில் கல்லூரி முதல்வர் கலாநிதி.  எஸ். எழில்வேந்தன் தலைமையில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில், மத்தியின் 116 வது போரை நினைவுபடுத்தி பாடல் இறுவெட்டு ஒன்று மத்தியின் இசைமன்றத்தால் வெளியிடப்பட்டது. 

  இசைமன்றத்தினர்  5 பாடல்களையும் பாடி வீரர்களை உற்சாகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button