இலங்கைசெய்திகள்

யா / மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் வங்கிப்புத்தகம் வழங்கும் நிகழ்வு!!

bank book

யா / மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் 2022 தரம் 01 இற்கு இணைந்த 5 மாணவர்களுக்கும் பாடசாலையின் பழைய மாணவர்சங்க செயலாளர் திரு . சிவாகுலன் அவர்களால் தலா 1000 ரூபா வைப்பு செய்யப்பட்டு வகுப்பாசிரியர் ஊடாக நேற்று வைப்பு புத்தகம் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button