சுடர்
-
இலங்கை
ஹாட்லிக் கல்லூரி மாணவனின் புதிய கண்டுபிடிப்பு
யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் ஸ்ரீமன் கலப்பு வகையில் சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். இன்றைய எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாகப்…
-
Breaking News
மியான்மரில் 2 தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொலை!
மியான்மரில் இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் எல்லை நகரத்தில் பதற்றம் நிலவுகின்றது. மணிப்பூர் மாநிலத்தில் மோேர என்ற நகரம், மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த…
-
இலங்கை
எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல்! – 13 பேர் கைது
வெல்லவாய நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த எரிபொருள் தீர்ந்துபோய்விட்டது எனத் தெரிவிக்கப்பட்டதை…
-
இலங்கை
இந்தியா செல்ல முயன்ற 9 பேர் மன்னாரில் கைது
மன்னார் – தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்கலாக 9 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…
-
இலங்கை
வடமராட்சியிலும் நால்வர் சிக்கினர்
யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டமானாறுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட 4 பேர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கைதுசெய்யப்பட்டனர். இராணுவத்தினரால் இவர்கள்…
-
செய்திகள்
ஆஸி. செல்ல முற்பட்ட 45 பேர் திருமலையில் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர். திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள்…
-
இலங்கை
ஊடகவியலாளர் சி.ஐ.டி. விசாரணைக்கு: எதிர்த்துப் போராட்டம்!
(நமது விசேட செய்தியாளர்) ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) விசாரணைக்கு அழைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீர்கொழும்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.…
-
இலங்கை
கோட்டா பதவி விலகு! – நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்
(நமது விசேட செய்தியாளர்) நுவரெலியாவில் எரிபொருள், சமையல் எரிவாயு, குழந்தைகளுக்கான பால் மா மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப்…
-
இலங்கை
அரசே உடன் விலகு! – அநுரகுமார இடித்துரைப்பு
(நமது விசேட செய்தியாளர்) “நாடு இன்று முடங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகின்றதாம். தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துவிட்டனர். எனவே, கோட்டா – ரணில்…
-
செய்திகள்
எரிபொருள் வழங்கக் கோரி வடமராட்சி வடக்கு கிராம அலுவலர்கள் போராட்டம்
(நமது விசேட செய்தியாளர்) யாழ்., வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில்…