Uncategorized

இனந்தெரியாதோரால் ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல்!!

ராகம மருத்துவ பீட மாணவர் விடுதிக்குள் பிரவேசித்த சிலர் அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button