இலங்கைசெய்திகள்

அமைச்சர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்!!

attack

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், ராஜாங்க அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்க மீது பதுளை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் வைத்து தாக்குதல் முயற்சியொன்று இடம்பெற்றுள்ளது

மதுபோதையில் இருந்ததாக கருதப்படும் குறித்த நபர் தான் வைத்திருந்த தலைக்கவசத்தால் ராஜாங்க அமைச்சரை தாக்க முயன்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியினால் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button