கட்டுரைசெய்திகள்முக்கிய செய்திகள்

விரைவும் பலமுமே இன்றைய தேவை – இணையாதவர்களை மக்கள் நிராகரிப்பர்!!

Article

“ஒவ்வோர் கட்சிகளும் தேர்தல் காலத்தில் ஆளுக்கால் வசைபாடிவிட்டு பின்பு ஒன்றுமைப்படுவது சாத்தியம் இல்லை.
எனவே மக்களை ஏமாற்றாது தயவு செய்து ஒற்றுமைப்படுங்கள்.கட்சிகளை கடந்து எமது உரிமைகளை விரைவாக பெறுவதற்கான மக்கள் பலத்தையே நாம் முன்னுரிமைப்படுத்த வேண்டும்.தனித்தனியே பிரிந்து நின்று மக்கள் அனைவரையும் தம்பக்கம் சேரக்க தலைவர் போல் உறுதியாக இருந்தாலும் பல தசாப்தங்கள் தேவை .இவ்வாறு இழுபடுவது அரசிற்கே எமது தீர்வை தள்ளிபோட வாய்ப்பை கொடுக்கும்.
இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய மக்கள் முன்ணியும் தமது கொள்கைகளை வலியுறுத்தியாவது புதிய கூட்டமைப்பில் இணைவதற்கான விருப்பத்தை மக்களுக்கு
தெரிவிக்க வேண்டும். வெறுமனையே தமிழரசு கட்
அணி நுட்பம் என்றால் வேலைக்ககு ஆகாது . அதேபோல் சைக்கிலும் ஏனைய அனைவரையும் வெறுமனையே துரோகிகள் என்பதும் வேலைக்கு ஆகாது .இல்லையேல் இதுவரை இவரகளை ஆதரித்த பல மக்கள் இம்முறை இவர்களை நிராகரிப்பர் என்பது உறுதி . எனவே உங்கள் வாக்குகளுக்காவது இணைவது பற்றி சிந்தியுங்கள் .இந்த தேர்தலில் அமையும் சபைகளால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது. எனவே மக்கள் பலத்தை ஒரு முறை பரீட்சித்து பாரத்து ஓட்டுக்கட்சிகளை மக்களிடம் இருந்து பிரிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.என்பதால் தயவு செய்து விரைவாக ஓற்றுமைப்படுங்கள் .
இந்த தகவலுடன் நீங்கள் உடன் பட்டால் ஏனையவர்களுக்கும் பகிருங்கள்.

  • ஐவினஸ் தமிழின் அரசியல் கட்டுரையாளர் –

Related Articles

Leave a Reply

Back to top button