Markham நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என தன்னை பொய்யாக அடையாளப் படுத்தியத்தியமைக்காக கனடா, யோர்க் பிராந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Markham massage நிலையத்தில் இலவச பாலியல் சேவைக்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாள படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
முன் எச்சரிக்கை காரணமாக பொலிசார் இவரது புகைப்படத்தை வெளியிட்ட போதும் இவர் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.