இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஆவா குழுவினர் கைது!!

Arrested

குழுவின் பதாதைகளை பயன்படுத்தி  பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 16  பேர் வவுனியா – ஓமந்தை கோதண்டர், நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button