இலங்கைசெய்திகள்

ஹெரோயினுடன் வத்தளையில் ஒருவர் கைது!!

arrested

வத்தளை – எலகந்த பிரதேசத்தில் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை காவல்துறை பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (19) வெலிசர நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button