இலங்கைசெய்திகள்

விருந்தில் கலந்து கொண்ட 33 அழகிகள் கைது!!

arrested

கொரோனா சுகாதார தனிமைப்படுத்தல் சட்ட நடவடிக்கைகளை மீறி விருந்து ஒன்று கடவத்தையில் உள்ள தனியார் ஹொட்டலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (09) அதிகாலை பொலிஸார் விருந்து இடம்பெற்ற ஹொட்டலில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 33 அழகிகள் பொலிஸரால் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்வவம் தொடர்பில் கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button