இலங்கைசெய்திகள்

படகு விபத்து – கிண்ணியா மேயர் கைது!!

arrested

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று முன்தினம் மிதப்பு நீரில் படகு ஒன்று கவிழ்ந்து அதிலிருந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி தடாகத்தில் படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button