நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர், சுமார் 300 கிலோகிராம் எடையுள்ள கடலாமையை தம்வசம் வைத்திருந்தமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் உடமையிலிருந்து மீட்கப்பட்ட கடலாமை உயிருடன் உள்ளதால் நீதிமன்ற அனுமதியுடன் அதனை குறிகாட்டுவான் கடற் பகுதியில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Leave a Reply