இலங்கைசெய்திகள்

தொலைபேசிக் காதல் – 13 வயதுச் சிறுமியால் 19 வயது இளைஞனுக்கு விளக்கமறியல்!!

Arrested

இளைஞரொருவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவது, அநுராதபுரம் – மதவாச்சி பகுதியில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமியை கையடக்கத் தொலைபேசியின் மூலம் குறித்த இளைஞர் (19 வயது) காதலித்து வந்துள்ளார்.

அச்சிறுமி தனது காதலனான குறித்த இளைஞரைத் தேடி வந்த நிலையில் சிறுமியின் உறவினர்களுக்குத் தெரியாமல் அவரை மறைத்து வைத்த குற்றத்திற்காகவே இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button