இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கைக்கு புதிய விமான சேவைகள்!!

Airline service

அடுத்த மாதம் இலங்கைக்கு புதிய விமான சேவைகள் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.     ஏர் பிரான்ஸ் மற்றும் KLM Royal Dutch Airlines ஆகிய நிறுவனங்களே    இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பதிவில், எயார் பிரான்ஸ் மற்றும் KLM ஆகியன நவம்பர் 4ஆம் திகதி முதல் இலங்கைக்கு சேவைகளை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விமான நிறுவனங்கள் வாரத்திற்கு 4 விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button