இந்திய இராணுவத்தில் அக்னி வீரர்களைத் தெரிவு செய்வதற்காக, அக்னி பாதை என்ற புதிய திட்டத்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற, 17அரை வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.