புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றத்தினர் புதிய பேருந்து நிலையம் மறைமலை அடிகள் சாலையில் சட்டமன்றத்தில் விஜய் உரையாற்றுவது போன்ற பெனர் ஒன்றை வைத்துள்ளனர்.
மேசையின் முன் பக்கம் ச.ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சர் என்று எழுதப்பட்டுள்ளதுடன், 2026 -ல் தமிழக சட்டமன்றத்தில் உங்கள் குரல், மக்களின் உரிமைக் குரல் என்றும், ஆளப்பிறந்தவர் தளபதி என்றும் வாசகங்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
இது தற்போது இணையத்தில் வைரலிகிவருகிறது.