சினிமாசெய்திகள்

தொழிலதிபராக வளர்ந்து வரும் நடிகர் சூர்யா!!

Actor Surya

நடிகர் சூர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தொழிலதிபராக சிறந்து விளங்கி வருகிறார் என்று தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது.

மும்பையில் முக்கிய தொழிலில் ரூ. 200 கோடி நடிகர் சூர்யா முதலீடு செய்துள்ளார் என்று தகவல் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, மும்பை, பெங்களூரு என முக்கிய ஊர்களின் விமான நிலையத்தில் பார்க்கிங் காட்ராக்ட்டை நடிகர் சூர்யா தான் எடுத்துள்ளாராம்.

இதன்முலம், சூர்யாவிற்கு பல கோடி லாபம் கிடைத்து வருகிறது என்றும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button