இலங்கைசெய்திகள்

இயற்கை எய்தினார் திரைப்பட நடிகர் சரத் சந்திரசிறி!!

Actor Sarath Chandrasiri death

தனது 57 ஆவது வயதில் சகோதர மொழி திரைப்பட நடிகரான சரத் சந்திரசிறி காலமானார்.

சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றிரவு 12.01 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் அவர் காலமானதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது!!

Related Articles

Leave a Reply

Back to top button