இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உழவு இயந்திரத்தை ஊசி முனையால் இழுத்து சாதனை!!

Achieve

தேவாலய திருவிழாவின் போது மக்கள் வியக்கும் வகையில் நபர் ஒருவர் சாதனை  செய்துள்ளார்.

அவுறாம்பிள்ளை ஜெகன் என்பவர் யாழ் பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வில்  தனது மார்பில் கூரிய ஊசிமுனைக் கொக்கிகளைப் பூட்டி உழவு இயந்திரம் ஒன்றை இழுத்து சாகசம் காட்டியுள்ளார்.

இவரது சாகசத்தை மக்கள் வியந்து பார்த்ததுடன் தமது ஆதரவையும் வழங்கியுள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button