இலங்கைசெய்திகள்

விபத்தில் உயிரிழந்தவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை!!

Accident

நேற்றைய தினம் கொடிகாமம் கொயிலாமனைச் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்தவர் உயிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலைய இலக்கமான 0262050222 என்ற எண்ணுக்கு  அழைப்பெடுத்து தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button