உலகம்செய்திகள்

எகிப்து வீதி விபத்து – 10 பேர் பலி!!

Accident

எகிப்தில் உள்ள அபு சிம்பல் ஆலய சுற்றுலா தல வளாகத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பயணிகள் பேருந்து, பார ஊர்தி ஒன்றுடன் நேருக்கு நேராக மோதியதை அடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஐந்து எகிப்தியர்கள், நான்கு பிரான்ஸ் நாட்டவர் மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த ஒருவருமே இந்த விபத்தில் உயிரிழந்ததாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button