சாவகச்சேரியில் புகையிரதம் வருவதை அறியாமல் தண்டவாளத்தில் அமா்ந்திருந்த இளைஞனை மோதி தள்ளியது புகையிரதம்.
இளைஞன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞனுக்கிருந்த காது கேளாமை காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.