Breaking Newsஇலங்கைசெய்திகள்

பாலத்தில் விழுந்து பேருந்து விபத்து!!

Accident

கதுருவலையிலிருந்து காத்தான்குடிக்கு பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று சற்று முன் மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் 

இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button