இலங்கைசெய்திகள்

வடமராட்சி நெல்லியடி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து!!

accident

நெல்லியடி மத்திய கல்லூரி  வீதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.  

முன்னும் பின்னுமாக வந்த மோட்டார் சைக்கிள்கள் தடுமாறி புரண்டதில் இவ் விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது. இருப்பினும் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள்கள்  பாதிப்படைந்துள்ளது.

செய்தியாளர் – பிரபாஅன்பு 

Related Articles

Leave a Reply

Back to top button