இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!!

A /L Examination

இன்று 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.

Related Articles

Leave a Reply

Back to top button