இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்று செயன்முறைப் பரீட்சை நடைபெறாது!!

A/L exam

2021ம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பொருளியல் செய்னமுறைப் பரீட்சை இன்று திங்கட்கிழமை நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சை எதிர்வரும் 20ம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button