இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சினால் உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியீடு!!

A / L Exam

2022ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button