இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உயர்தரத்தில் விளையாட்டுப் பாடம் இணைப்பு!!

A/L

விளையாட்டுப் பாடத்தை க/பொ /தா உயர் தரத்தில் உள்ளடக்குவதற்குத் தேவையான பூர்வாங்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.  

Related Articles

Leave a Reply

Back to top button