இலங்கைசெய்திகள்

சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி!! 

Srilanka

வடமராட்சி கிழக்கு ஜே 435 பகுதியில் இரகசியமான முறையில் மக்களின் காணிகள் அளவீடு செய்யப்படுவதாக வடக்கு  மாகாண காட்சிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையால் மக்களின் கடல் நிலங்கள் மற்றும் காணிகள் இரகசியமான முறையில் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

.

Related Articles

Leave a Reply

Back to top button