இலங்கைசெய்திகள்

குடல் பாதிப்பை ஏற்படுத்தும் இனிப்பு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

Warning

குறித்த இனிப்பை உட்கொண்ட மாணவர்கள் இரைப்பை பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளதாகவும் சில மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும் என் சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button