இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (28.10.2024 – திங்கட்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

News

 1.

வடக்கிற்கு வருகிறார் பிரதமர் ஹரிணி!!

எதிர்வரும் நவம்பர் 10ம்திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு வருகை தரவுள்ளார்.

2.

நாட்டில் பாதுகாப்பு உறுதி!!

இலங்கையின் சுற்றுலா தளங்கள் மற்றும் பிரதான இடங்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

3.

புரளி கிளப்பியவர் கைது!!

அறுகம் குடாவில் மூன்று இடங்களில் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக சுற்றுலா பயணிகளிடம் புரளி கிளப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4.

ஜனவரியில் இந்தியா செல்லும் இலங்கை உயர்மட்ட குழு!!

ஜனாதிபதி அனுர தலைமையிலான உயர்மட்ட குழு ஜனவரியில் இந்தியா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

5.

பூமியைக் கடக்கும் விண்கற்கள்!!

3 பெரிய விண்கற்கள் பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக அமெரிக்க விண்வெளி கழகமான நாசா (NASA) தெரிவித்துள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button