இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் (06.08.2024 – செவ்வாய்க் கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் ஒரே பார்வையில்!!

News

 1.

பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு!!

தமிழ் பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு நாளை அல்லது வியாழக்கிழமை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

2.

அர்ச்சுனாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!! 

அர்ச்சுனாவின் பிணைக் கோரிக்கையை நிராகரகத்த மன்னார் நீதிமன்றம் தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 

3.

வாக்களிப்பு நிலையங்களை மாற்ற முடியாது!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியும் என வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

4.

பங்களாதேஷில் இராணுவ ஆட்சி!! 

பங்களாதேஷில் இராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டு இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். 

5.

இலங்கை அணி வீரரின் சாதனை!! 

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே 10 ஓவர்கள் பந்து வீசி 33 ஒட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளராக, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு வெளிப்படுத்திய வீரர்கள் வரிசையில் ஜெஃப்ரி வாண்டர்சே 3வது இடத்தை பிடித்துள்ளார்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button