இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (01.08.2024- வியாழக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

1.

துப்பாக்கியுடன் இஸ்லாமிய மதகுரு கைது!!

ரி. – 56 துப்பாக்கிகள், ரவைகள் வாள் என்பவற்றுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2.

பணத்துடன் சென்ற இளைஞன் கழுத்து நெரித்து கொலை-!!

வவுனிக்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

3.

50 வெளிநாட்டினர் கைது!!

ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் புத்தளம் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4.

சுதந்திர கட்சியின் ஆதரவும் ரணிலுக்கே!!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயல் குழு ரணில் விக்கிரமசிங்கவிற்கே ஆதரவு தெரிவித்துள்ளது.

5.
ரணிலை ஜனாதிபதியாக்குவதே ஒரே வழி!!

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி மொட்டுக் கட்சியினரை பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button