இன்னறய கருத்தரங்கின் பரிசில் அறிவிப்பும் அறிவுறுத்தல்களும்!!
Seminar
மாணவர் நலன்கருதியும் அவர்களை ஊக்குவிக்கவும் நேரவிரயத்தைக் குறைக்கவும் கீழ்வரும் ஏற்பாடுகளைப் பின்பற்றவும் ..
1, 5 மணியளவில் விடைகள் வெளிவரும்
2, அதை உடன் திருத்த வேண்டும்
3,உங்கள் பிள்ளைக்கு விளங்காத பகுதி 1 வினா இலக்கங்களை மட்டும் வளவாளர் சிவ தீபன் ஆசிரியரின் வட்சப் இலக்கமான +94 77 666 0749 க்கு 7 pm க்கு முன்பு அனுப்பவும்
4. இரவு 7:40க்கு சரியாக மேற்படி சூம் லிங் ஊடாக கருத்தரங்கில் இணையவும்
5, கருத்தரங்கானது வீடியோ பதிவு செய்யப்படுவதால்
மாணவர்கள் கருத்தரங்கின் போது அமைதியாக இருக்க வேண்டும்
6 , இன்றைய கருத்தரங்கின் பிரதமவிருந்தினரான கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சொல்லருவி ச. ல்லீசன் அவர்களின் 5 நிமிட வீடியோ இணைப்பு குழுவில் 7:15 க்கு பதிவிடப்படும்.
அதனை மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் பார்வை இட வேண்டும
7, கருத்தரங்கின் நிறைவில் பிரதம விருந்தினரின் வீடியோ பதிவு, பகுதி 1 நுண்ணறிவு பகுதி ஆகியவற்றில் தலா ஓரு கேளவி வீதம் 2 வினாக்கள் குழு மூலம் உங்களுக்கு கேட்கப்படும் .சரியான விடையை மிக விரைவாக அனுப்பும் முதல் 3 பேருக்கு பெறுமதியான பரிசில்கள் அனுப்பபடும்
விடைகளை +94 75 110 5491
என்ற வட்சப் இலக்கத்திற்கு மட்டும் அனுப்பவும். ஏனைய இலக்கத்திற்கு அனுப்பும் விடைகள் கவனத்தில் கொள்ளப்படாது .
பொறுப்பாசிரியர்.