![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/07/images-5.jpeg?resize=264%2C191&ssl=1)
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் சற்று முன் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சற்று முன்னர் காலமானதாகவும் இவர் தனது 91வது வயதில் காலமானதாகவும் கூறப்படுகிறது.