
காலம் சென்ற நாகபூசணி சரவணபவன் அர்களது 1ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நோர்வேயில் வசித்து வரும் அவரது மகள் சுமித்திரா, பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்.

தங்கள் அன்னையின் நினைவு தினத்தினை தேவையுடையோருக்கு அன்னமிட்டு நினைவுகூரும் குடும்ப உறவுகளுக்கு பயனாளர்கள் நன்றி தெரிவித்துள்ளதோடு ஆத்ம சாந்திக்கும் பிரார்த்தனை செய்துள்ளனர்.

