இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!!
A / L results

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேஜெயந்த வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் குறித்த பெறுபேறுகள் ஒகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கள் நத்தார் பண்டிகைக்கு முன்னதாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.