இலங்கைசெய்திகள்

கடனட்டைகளுக்கான வட்டி வீதம் குறைப்பு!!

Credit card

 சில வர்த்தக வங்கிகள் கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தினைக் குறைக்கப்பதற்கு இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உள்நாட்டு கடன் மறு சீரமைப்பு பேச்சு வார்த்தைக்கு அரசாங்கம் இணங்கியுள்ள நிலையில்  இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும்  எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து இந்த நடைமுறை அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button