![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/1629685248_6082203_hirunews.jpg?resize=670%2C380&ssl=1)
இன்று நள்ளிரவு முதல் வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, 450 கிராம் பாண் உட்பட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலையாயானது 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.