உலகம்செய்திகள்

கின்னசில் இடம்பிடித்த சமையல் நிபுணர்!!

Hilda baci

 நைஜீரியாவைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் ஹில்டா பாஸ்ஸி மிக நீண்ட நேரம் ஓய்வின்றி சமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

93 மணி நேரம், 11 நிமிடங்களுக்கு நின்றபடியே அவர் சமைத்து சாதித்துள்ளார். நான்கு நாட்கள் சளைக்காமல் அந்த முயற்சியில் ஈடுபட உடற்பயிற்சிக் கூடத்தில் ஹில்டா பாஸ்ஸி பயிற்சி பெற்று கொண்டுள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர் 87 மணிநேரம், 45 நிமிடங்களுக்குத் தனியாகச் சமைத்து கின்னஸ் சாதனையைப் புரிந்திருந்தார்.

இந்த சாதனையை முறியடித்து தற்போது நைஜீரியாவைச் சேர்ந்த சமையல்கலை நிபுணரான ஹில்டா பாஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button