இலங்கைசெய்திகள்

தரம் 5  – புலமைப்பரிசில் பரீட்சைத் திகதி அறிவிப்பு!!

Exam

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது

Related Articles

Leave a Reply

Back to top button