Breaking Newsஇலங்கைசெய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது கொலை முயற்சி!! (வீடியோ இணைப்பு)
Kajentrakumar ponnampalam

சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி கிழக்குப்பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளை திடிரென மோட்டார் சைக்கிளில் உட்புகுந்த இருவர் பிஸ்டலை எடுத்து சுடுவதற்கு முயற்சித்துள்ளனர்.
உடனடியாகவே அவர்கள் இருவரையும் அங்கிருந்த மக்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்ட போது பிஸ்டலுடன் வந்த நபர் தப்பியோடிவிட அவருடன் வந்தவர் பிடிக்கப்பட்டுள்ளார்.
அவரை விசாரித்த போது அவர் சி.ஐ.டி எனத் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.