![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/04/IMG-20230425-WA0014-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக யாழ் நகரில் போக்குவரத்து உட்பட அரச சேவைகள் முடங்கியுள்ளன.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/04/IMG-20230425-WA0017-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
அத்துடன் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/04/IMG-20230425-WA0018-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/04/IMG-20230425-WA0016-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)