செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர் சகோதரி ஒருவரின் உதவி வழங்கல்!!

Help

புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் சகோதரி ஒருவர் தனது தாயாரின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

வேலை இன்மை,பொருட்களின் அதிக விலையென மக்கள் மிகச்சிரமப்படும் இந்நேரத்தில்  இவ்உலருணவுப் பொருட்கள்  பெரும் உதவியாக அமைந்துள்ளது.

இல்லாதோருக்கு உதவி செய்து தாயாரின் நினைவு தினத்தினை நினைவுகூரும் சகோதரிக்கு உதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.

அத்தோடு இம் முன்மாதிரியான செயற்பாட்டுக்கு சமூக ஆர்வலர்களும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது தாயாரின் ஆத்மா சாந்திக்கும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button