Breaking Newsஇலங்கைசெய்திகள்

படையினர் வசமாகும் பாடசாலை!!

Jaffna

யாழ். சிங்கள மகா வித்தியாலய கட்டடம் முழுமையாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இக் கட்டடம் 1995 ஆம் ஆண்டிற்கு பின்பு படையினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது முதல் இராணுவ 512ஆவது பிரிகேட் படை முகாமாக செயல்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் எழுத்து மூலமான கோரிக்கைக்கு காணி அமைச்சு, மத்திய கல்வி அமைச்சு மற்றும் வட மாகாண கல்வி அமைச்சு என்பன சம்மதம் தெரிவித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button